important-news
"கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்" - NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!
தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.11:17 AM Oct 06, 2025 IST