important-news
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல.. தமிழகத்தில் இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல, அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:46 PM Sep 26, 2025 IST