important-news
”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்
சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பான் வழக்கில் ஆதார் என்பது ஒரு நபரின் குடியுரிமையை நிரூப்பிக்கும் சான்று இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.09:42 PM Jul 22, 2025 IST