important-news
“மத்திய ஆட்சியாளர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் பழனிசாமி” - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.04:08 PM May 17, 2025 IST