important-news
கார் மோதி 12 ஆடுகள் பலி... ஒருவர் உயிரிழப்பு: சிறுவனுக்கு ஒரு மாதம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி - கோவை நீதிமன்றம் உத்தரவு!
கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறுவன் ஒரு மாத போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.05:51 PM Jun 13, 2025 IST