important-news
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.03:01 PM Jun 06, 2025 IST