tamilnadu
”அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை” - முதல்வருடனான சந்திப்பிற்கு பின்னர் ஒபிஎஸ் பேட்டி!
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமனது, அரசியல் குறித்து எதுவும் பேச வில்லை என முன்னள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.08:11 PM Jul 31, 2025 IST