important-news
"திமுக திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது" - எடப்பாடி பழனிசாமி!
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.06:57 AM Sep 03, 2025 IST