important-news
“தைத் திங்கள் பிறக்கட்டும், நம்மை சூழ்ந்துள்ள இருள் விலகட்டும்!” - மத்திய அமைச்சர் எல்.முருகன் பொங்கல் வாழ்த்து!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.Web Editor 09:59 PM Jan 13, 2025 IST