important-news
பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு... சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!
எடப்பாடியில் பள்ளி பேருந்தில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சக மாணவன் தாக்கியதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Web Editor 04:11 PM Feb 12, 2025 IST