important-news
"காவல்துறை விசாரணை சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் உள்ளது" - இபிஎஸ் குற்றச்சாட்டு!
காவல்துறையின் விசாரணை எல்லாம் சினிமாவில் வைத்தால் கூட யாரும் நம்ப முடியாத அளவில் தான் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.Web Editor 05:14 PM Feb 17, 2025 IST