important-news
“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” - வைரமுத்து!
மராத்தி போல் தமிழ்மொழிக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹிந்தி மொழியை எதிர்க்கிறோம் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.Web Editor 10:43 AM Feb 18, 2025 IST