important-news
“தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை” - எடப்பாடி பழனிசாமி!
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்க எப்போது சொன்னோம்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.Web Editor 02:13 PM Mar 04, 2025 IST