important-news
திருப்பரங்குன்றம் விவகாரம் - வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கின் விசாரணையை டிச. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.Web Editor 02:19 PM Dec 05, 2025 IST