important-news
நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
வரம்பு மீறிய ஆபாச காட்சிகளை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பல ஓடிடி தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.Web Editor 04:05 PM Apr 28, 2025 IST