important-news
“ஒரே ஒரு ரூபாய்க்கு பொறுப்பேற்றிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை ரவிமோகன் வெளியிட வேண்டும் ” - தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவியின் தாயுமான சுஜாதா விஜயகுமார் அறிக்கை!
“ஜெயம் ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும்” என தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.Web Editor 03:13 PM May 17, 2025 IST