For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
10:54 AM Jul 14, 2025 IST | Web Editor
பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
Advertisement

பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் காலமானார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

Advertisement

இந்த நிலையில் நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலமானார். இவருக்கு பெங்களூர் கொடிகேஹள்ளி தோட்டத்தில் பாரம்பரிய முறையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement