important-news
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!
சென்னையில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.Web Editor 08:22 AM Jan 14, 2025 IST