important-news
"2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமே இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான முனைப்புடன், நம் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 12:52 PM Oct 09, 2025 IST