important-news
"தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றம்" - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.11:06 AM Aug 14, 2025 IST