tamilnadu
”அதிமுகவின் திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது”- பழனிசாமி விமர்சனம்!
திமுக புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்றும் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக பெயர் மாற்றி விளம்பரம் தேடி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.08:34 AM Aug 14, 2025 IST