important-news
ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?
தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மசோதாக்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்12:34 PM Apr 08, 2025 IST