important-news
கும்பமேளா கூட்டநெரிசல் - காயமுற்றவர்களை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் !
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.08:57 AM Feb 02, 2025 IST