important-news
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி - திருமாவளவன் அறிவிப்பு!
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.05:34 PM Apr 24, 2025 IST