important-news
விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.03:16 PM Jul 20, 2025 IST