important-news
"தடைகளை முறித்து வருவது தான் வெற்றி" .... "விஜயகாந்த் வழியில் வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள்" - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்து கூட்டணியும் தயாராக உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.01:55 PM Sep 13, 2025 IST