important-news
#Vengaivayal | குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான வழக்கு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
வேங்கை வயல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.06:23 PM Jan 27, 2025 IST