important-news
"மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.11:54 AM Mar 02, 2025 IST