important-news
விஜய்-க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் - துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிப்பு!
தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.06:36 PM May 05, 2025 IST