important-news
தான் தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலா பயணி - பல மணி நேரம் நடந்த மீட்பு போராட்டம்!
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜென்சன் என்பவர் தான் தோண்டிய 8 அடி குழியில் சிக்கி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.07:10 PM May 20, 2025 IST