important-news
”ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது” - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!
ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஆளுநர் என்பவர் சூப்பர் முதலமைச்சராக நினைத்து செயல்பட முடியாது என தமிழக தரப்பு தெரிவித்துள்ளது.05:13 PM Sep 02, 2025 IST