important-news
விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம் - பானை சின்னம் ஒதுக்கீடு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை ஒதுக்கப்பட்டுள்ளது.07:52 AM Jan 11, 2025 IST