important-news
அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்... சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!
ஆந்திராவில் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.09:06 AM Jun 02, 2025 IST