important-news
“நேரடியாக பேசினாலே கூட்டணி அமையும்... ரைடு நடத்த அவசியமில்லை” - நயினார் நாகேந்திரன்!
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.01:03 PM Jan 23, 2025 IST