important-news
'லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்' - எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக எலான் மஸ்க் அறிவித்ததற்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.11:18 AM Feb 08, 2025 IST