important-news
”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்...” - இபிஎஸ் கடும் விமர்சனம்!
அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.04:02 PM May 13, 2025 IST