tamilnadu
மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.04:51 PM Oct 30, 2025 IST