important-news
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதாகும்” - குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!
“ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, அதன் மொழியை அழிப்பதாகும்” என துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.03:16 PM Feb 21, 2025 IST