important-news
"வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது" - ராகுல் காந்தி கண்டனம் !
வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.01:26 PM Mar 13, 2025 IST