important-news
”கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” - செந்தில் பாலாஜி பேட்டி..!
கரூர் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்09:49 PM Sep 27, 2025 IST