important-news
“குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக...” - திமுகவில் இணைந்த பிறகு வைஷ்ணவி அறிக்கை!
குறிப்பிட்ட கட்சியினர் என் குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக திமுகவில் இணைந்த பிறகு கோவை வைஷ்ணவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.09:13 PM May 22, 2025 IST