tamilnadu
"முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணையத் தயார்”- டிடிவி தினகரன் அதிரடி!
முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையத் தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.09:30 PM Sep 09, 2025 IST