important-news
"மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்" - திமுக எம்எல்ஏ பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
‛விடியல் பயண திட்டம்' குறித்த ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டம் தெரிவித்துள்ளார்.07:39 AM Jun 12, 2025 IST