news
ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது ஏன்..? - அஜித் அகர்கர் விளக்கம்..!
இந்திய அணியின் ஒருநாள் போட்டிகான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் ஷர்மா நீக்கப்பட்டது குறித்து தேர்வு குழுத்தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.08:17 PM Oct 04, 2025 IST