important-news
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு - தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததை வரவேற்று திருப்பனந்தாள் , திருவிடைமருதூர் கடைவீதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.04:39 PM Apr 08, 2025 IST