important-news
ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:29 PM Aug 13, 2025 IST