important-news
'வெயிலில் இருந்து தப்பிச்சீங்க'... மதியம் 1 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு... உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.10:57 AM Apr 12, 2025 IST