important-news
கருவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி: இந்தியா முழுவதும் இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை - விசிகவின் தொடர் முயற்சிக்கு வெற்றி!
இந்த இலவச தடுப்பூசித் திட்டம் லட்சக்கணக்கான பெண்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.08:56 PM Jul 25, 2025 IST