important-news
“உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என மிரட்டல்” - தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு!
உதகை மாநாட்டில் துணை வேந்தர்கள் பங்கேற்க கூடாது என தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.03:08 PM Apr 25, 2025 IST