important-news
“சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?...கண்களை மூடி யோசிங்க” - இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அண்ணாமலை பேச்சு!
சிறுபான்மையினருக்கு எதிரியாக இருந்தோமோ?, கண்களை மூடி யோசித்து பாருங்கள் என இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.07:30 PM Mar 25, 2025 IST